இலங்கையில் கொவிட் நோய்த் தாக்கத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதாரச் சரிவினால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியான ஒன்றாக மாறியது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகவும் வறுமையான கிராமப்புறங்களில் வாழ்கின்ற ஏழை மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சனைகள் இடர்பாடுகளை இனம் கண்டு வறிய மாணவர்களினதும், மிகவும் பின்தங்கிய கிராமப் புற பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு உதவி, எதிர்கால சமூகத்திற்குப் பொருத்தமான, பெறுமதியான தலைவர்களை உருவாக்குதல்
Spent Cost
Completed project
Ongoing Projects
Volunteers
