எனது #SEEDS நிறுவனத்தினால் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2023/24 ஆண்டுக்கான சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்பினை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான
தெரிவுப் போட்டி பரீட்சையினை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு. இலவசமாக நடத்தப்பட இருக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் உடையவர்கள் கீழே தரப்பட்டிருக்கும் Google Form இனை பூரணப்படுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment