• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

பூலாக்காடு பிரம்படிதீவினை சேர்ந்த மாணவன் முத்துக்குமார் ரகுவரன்க்கு மடிக்கணனி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது .

avatar

கல்வியை மேம்படுத்துவதற்காக மற்றுமொரு உதவிக்கரம் எமது SEEDS அமைப்பானது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறுபட்ட கல்வி சார் உதவிகளை எமது மாணவர்களுக்காக மேற்கொண்டு வருகின்றது .