கடந்த சில வருடங்களாக பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்திவரும் எமது அமைப்பானது, உத்தியோகபூர்வமாக மாவட்ட மட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு (22. 07. 2024) இன்றிலிருந்து மேலும் பல செயற்பாடுகளை புது உத்வேகத்துடன் ஆரம்பிக்க தயாராகிவருகின்றது.





Leave a Comment