எமது SEEDS நிறுவனத்தால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒருகட்டமாக இன்று(06) காலை 08.00 மணிக்கு #மட்_கதிரவெளி_விக்னேஸ்வரா_கனிஷ்டவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான செயலமர்வுகளை நடாத்தியிருந்தோம்
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், #SEEDS நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது





Leave a Comment