• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

avatar

எமது SEEDS அமைப்பினால் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .


அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி மாணவர்களின் நன்மை கருதி அவ் முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு அமைய SEEDS அமைப்பின் பொருளாளர் கார்த்திகன் அவர்களினால் 20 புத்தகப்பைகள் குறித்த ஆசிரியர்களிடம் 14/12/2023 இன்று கையளிக்கப்பட்டது .

இதற்கான நிதி உதவியை வழங்கிய நண்பருக்கு இம்மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் .

SEEDS

நன்றி

Leave a Comment