• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

Seedshelp.com
avatar

புதுவருடத்தில் கல்விக்கான எமது மற்றுமொரு சேவை


எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எமது #மாணவர்மேன்மைகல்வி அபிவிருத்திச்சங்கம் _ #SEEDS அமைப்பானது இம்முறை 5 ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பல மாணவர்களுக்கு அவர்களின் தேவைகருதி பல் வேறுபட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது .

இதன் ஓர் அங்கமாக – மட்/ ககு/ கஜமுகன் வித்தியாயாலயம் – தேவபுரம் பாடசாலையில் 148 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் எமது கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி – “””””சந்திரமோகன் டிலக்சனா”””'” அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது .

அத்துடன் மட்/ ககு / இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம் – முறக்கொட்டான்சேனை பாடசாலையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து பெருமைசேர்த்த செல்வி – “””””””சந்திரசேகரன் டிபோஷினி “””””‘ அவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் SEEDS அமைப்பின் தலைவர் ,செயலாளர்,பொருளாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர் .

இதற்கான உதவியை வழங்கிய நிதி வழங்குனருக்கு எமது அமைப்பின் சார்பாகவும் ,மாணவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

நன்றி 
SEEDS

Leave a Comment