• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

avatar

எமது SEEDS நிறுவனத்தால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக நாளை(04) காலை 08.00 மணிக்கு மட்/விநாயகர் வித்தியாலயம் பாவக்கொடிச்சேனை யிலும் வெள்ளி(06) அன்று காலை 8.00 மணிக்கு

கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்,

சுங்காங்கேனி அரசினர் கலவன் தமிழ் வித்தியாலயம்,

முறவோடை சக்தி வித்தியாலயம்

முருக்கன் தீவு சிவ சக்தி வித்தியாலயம் அடங்கலாக கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் பிற்பகல் 01.00 மணிக்கு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலும் செயலமர்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதற்கு பக்கபலமாக இருந்து பல உதவிகளையும் செய்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற வழிகாட்டல்கள் ஆலோசனைகளையும் தந்துதவுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

Leave a Comment