• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

avatar

இன்று 2023.10.04 எமது SEEDS நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பின் பின் தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கினை பரீட்சை வினாத்தாள்கள் உட்பட காகிதாதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கி நடத்தியிருந்தோம்

இக்கருத்தரங்கில் இருட்டுச்சோலை விஷ்ணு வித்தியாலயம்,இருநூறுவில் அ.த.க பாடசாலை,கரவட்டியாறு விஜிதா வித்தியாலயம் மற்றும் பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம் ஆகிய மாணவர்களை இணைத்து #பாவக்கொடிச்சேனைவிநாயகர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடாத்தி இருந்தோம்.

இந்நிகழ்வானது பாவக்கொடிச்சேனை அதிபர் அவர்களின் தலைமை உரையின் பின் #SEEDS நிறுவன தலைவர் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் வளவாளர்களாக

திரு ரவிச்சந்திரன் ISA ,

திரு குமாரலிங்கம் ISA அவர்களும் நெறிப்படுத்தியிருந்தனர்

மாணவர்களின் ஊக்கமானது இந்நிகழ்வின் மூலம் வெளிக்காட்டப்பட்டதுடன் அவர்களுக்கான தேவைகள் சந்தேகங்களும் நிறைவேற்றப்பட்டது

மேலும் திரு.மாணிக்கவாசகம் ISA அவர்களும் பாடசாலை நிர்வாகமும் பூரண ஒத்துளைப்பையும் ஆதரவையும் நல்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி

Leave a Comment